News January 25, 2026

2 தமிழர்களுக்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு

image

மறைந்த நடிகர் தர்மேந்திரா, மறைந்த கேரள Ex CM அச்சுதானந்தன் உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நடிகர் மம்முட்டி பத்ம பூஷண் விருது வழங்கப்பட உள்ளது. மேலும், தமிழகத்தில் தொழிலதிபர் SKM மயிலானந்தன், பிரபல டாக்டர் கள்ளிப்பட்டி ராமசாமி பழனிசாமி பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 5-க்கும் மேற்பட்டோருக்கு <<18953671>>பத்மஸ்ரீ<<>> விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 15, 2026

FLASH: விலை ₹60,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

image

கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு ஜாக்பாட் தள்ளுபடியை டாடா நிறுவனம் அறிவித்துள்ளது. குறைந்தபட்சம் ₹60,000 முதல் அதிகபட்சமாக ₹3.80 லட்சம் வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை என்னென்ன மாடல் கார்கள், அதன் விலை என்ன, எவ்வளவு சலுகை வழங்கப்பட்டுள்ளது என்பதை மேலே உள்ள போட்டோஸை வலப்பக்கமாக ஸ்வைப் செய்து பாருங்கள். புக்கிங் செய்ய இப்போதே திட்டமிடுங்கள். SHARE

News February 15, 2026

டிகிரி போதும்.. ₹1,00,000 வரை சம்பளம்!

image

பேங்க் ஆப் பரோடாவில் 131 சீனியர் மேனேஜர், 229 மேனேஜர் என மொத்தமாக 418 இடங்கள் நிரப்பப்படவுள்ளன *வயது: 22- 37 வரை *கல்வித்தகுதி: BE/ME (or) MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் *தேர்ச்சி முறை: நேர்காணல் *சம்பளம்: ₹48,480 – ₹1,05,280 வரை *வரும் 19-ம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் செய்யவும். வேலை தேடும் அனைத்து நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும்.

News February 15, 2026

உதயசூரியனை தவிர்க்கும் திமுக கூட்டணி கட்சிகள்!

image

2021 தேர்தலில் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக, மமக, கொமதேக உள்ளிட்ட கட்சிகள் வரும் தேர்தலில் தனிச் சின்னத்தில் களமிறங்க திட்டமிட்டுள்ளன. அதற்காக திமுக தலைமைக்கு கடும் அழுத்தத்தையும் கொடுத்து வருகின்றன. அதன் வெளிப்பாடே <<19148578>>இன்று மமக பொதுக்குழுவில் தீர்மானம்<<>> நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், மதிமுகவும் 12 தொகுதிகள் கேட்பதோடு, தனிச் சின்னத்தில் போட்டியிடவும் அழுத்தம் கொடுக்கிறதாம்.

error: Content is protected !!