News January 25, 2026
நாமக்கல்: செல்போன் பயனாளிகளே உஷார்!

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம். இதனை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க
Similar News
News February 1, 2026
நாமக்கல்: ரயில்வேயில் 22,195 பேருக்கு வேலை! APPLY NOW

நாமக்கல் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22,195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3-ம் தேதிக்குள் <
News February 1, 2026
நாமக்கல்லில் போலீஸ் குவிப்பு

கபிலர்மலையில் புகழ்பெற்ற பாலசுப்பிரமணிசாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா இன்று (பிப்.1) விமரிசையாக நடைபெறுகிறது. இதனையொட்டி நாமக்கல், ஈரோடு, கரூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்த வருவார்கள். இதனால், பக்தர்களின் பாதுகாப்பிற்காக 200-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
News February 1, 2026
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் இன்று (ஜனவரி 31, 2026) இரவு ரோந்துப் பணிக்கான காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் முக்கிய உட்கோட்டங்களான நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம் மற்றும் வேலூர் பகுதிகளில் விழிப்புடன் செயல்பட அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


