News January 25, 2026
நாகை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் உள்ள 193 கிராம ஊராட்சிகளிலும், நாளை ஜனவரி 26 திங்கள் கிழமை நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு, கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. அனைத்து பொதுமக்கள் கிராமத்தை சார்ந்த அரசு அலுவலர்கள், ஊராட்சி பேரிடர் மேலாண்மை குழு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், அனைவரும், தவறாது கலந்து கொள்ளுமாறு நாகை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
நாகை: நேருக்கு நேர் மோதிய பேருந்து – 10 பேர் காயம்

நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருவாரூருக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு, மஞ்சக்கொல்லை குளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே தஞ்சாவூரில் இருந்து நாகை வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 10 பேர் காயமடைந்தனர். மேலும் பயணிகளை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.