News January 25, 2026

ராம்நாடு: NAVY-ல் ரூ.1,25,000 சம்பளத்தில் வேலை., EXAM NO

image

இந்திய கப்பல் படையில் காலியாக உள்ள 260 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியது. B.E/B.Tech, B.Sc, B.Com படித்தவர்கள், திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் பிப். 24க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.1,25,000 வழங்கப்படும். தேர்வு இல்லை. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். மேலும் விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>க்ளிக்<<>> செய்யவும். இந்த தகவலை SHARE IT.

Similar News

News February 19, 2026

ராம்நாடு: ஒரு மிஸ்டு கால் போதும்., உங்க வங்கி விவரம் Phone-ல்!

image

ராம்நாடு மக்களே, வங்கிக்கு செல்லாமல் வங்கி சேவைகளை வீட்டில் இருந்து செய்ய வழி இருக்கு..
Indian Bank ; 96776 33000
SBI : 9223766666
HDFC : 18002703333
ICICI : 9594612612
Axis : 18004195959
Canara : 09015483483
PNB : 18001802223 உங்களின் வங்கி நிறுவன எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தா வங்கி கணக்கு பேலன்ஸ் மற்றும் சேவைகளை போனில் மெசேஜ் -ஆக வரும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க…!

News February 19, 2026

12 மீனவர்களுக்கு மார்ச் 4ம் தேதி வரை நீதிமன்ற காவல்

image

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று காலை மீன் பிடிக்க சென்று இன்று அதிகாலை நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 2 விசைப்படகையும் அதிலிருந்த 12 மீனவர்களையும் கைது செய்து ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்து நீதிபதி 12 பேரையும் வரும் மார்ச் 4ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

News February 19, 2026

ராம்நாடு: தொலைந்த PHONE-ஐ கண்டுபிடிக்க எளிய வழி!

image

இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அத்தகைய செல்போன் தொலைந்து விட்டால் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. அப்படி உங்களது போன் தொலைந்து / திருடப்பட்டுவிட்டால்<> SANCHAR SAATHI <<>>என்ற செயலியில் சென்று உங்களது செல்போன் நம்பர், IMEI நம்பர் உள்ளிட்ட தகவல்களை பதிவிட்டு புகார் அளிக்கலாம். அதன் பின் உங்களது தொலைந்த போன் BLOCK செய்யப்பட்டு, கண்டுபிடிக்கப்படும். SHARE NOW..

error: Content is protected !!