News January 25, 2026

உரிய நேரத்தில் கூட்டணி பற்றி அறிவிப்பு: பிரேமலதா

image

உரிய நேரத்தில் கூட்டணி பற்றி அறிவிப்பேன் என பிரேமலதா கூறியுள்ளார். திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்த அவர், முருகன் அருளால் தாங்கள் சேரும் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கட்சி நிர்வாகிகள் விரும்பும் கூட்டணியில் இணைவோம் என்றும் பிரேமலதா கூறினார். ராமதாஸ், பிரேமலதா, கிருஷ்ணசாமி ஆகியோர் இன்னும் கூட்டணி முடிவை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 11, 2026

பணமழை கொட்டும் 3 ராசிகள்

image

தமிழ் புத்தாண்டு (ஏப்.14) அன்று சுக்கிர பகவானால் சக்தி வாய்ந்த ராஜயோகம் உருவாக இருப்பதால் 3 ராசியினருக்கு ஜாக்பாட் அடிக்கப் போகிறதாம். *மேஷம்: தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். *ரிஷபம்: கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். நிதி ஆதாயங்கள் உருவாகும். *கும்பம்: வேலையில் சம்பள உயர்வு கிடைக்கும். எடுத்த காரியங்கள் வெற்றியில் முடியும்.

News April 11, 2026

அரசியல் களத்தில் இதை நீங்க மிஸ் பண்றீங்களா?

image

வீட்டு வாசல்ல அடிக்கடி பிரசார நோட்டீஸ பார்க்கலாம். வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுக்குறதுக்காக நைட்டு 8 மணிக்கும் பெண்கள் வரிசையா நிப்பாங்க. பசங்க வெடியோட இருப்பாங்க. எந்த கட்சின்னே தெரியாம, சின்ன பிள்ளைங்க கொடிய புடிச்சிட்டு, வேட்பாளர் பின்னாடியே போவாங்க. வேட்பாளர் வர்ற ஜீப்ப தொடுறதுல போட்டி இருக்கும். இப்போது பணிக்காக வெவ்வேறு இடங்களில் உள்ளவர்கள் இதை உணர்வது கடினமே.

News April 11, 2026

கர்ப்பமா இருக்கீங்களா.. இதெல்லாம் செய்யாதீங்க!

image

கர்ப்ப காலத்தில் தாயின் சீரற்ற உணவு முறை சிசுவின் ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். சரியாக வேகாத முட்டை, இறைச்சி, கடல் உணவுகளை தவிர்ப்பது நல்லது. அவற்றில் இருக்கும் பாக்டீரியா, ஒட்டுண்ணிகள் சிசுவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம். மேலும், காஃபின் அதிகமுள்ள தேநீர், காஃபி மற்றும் கோலா பானங்களை குடித்தால் கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படுமாம். SHARE IT

error: Content is protected !!