News January 25, 2026

இனி வேலைக்கு ஆட்கள் எடுப்பது ஈஸி

image

சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! WAY2NEWS செயலியில் இப்போது ‘உள்ளூர் வேலைவாய்ப்புகள்’ அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் நிறுவனத்துக்கு தேவையான ஆட்களை நேரடியாகத் தேர்வு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் உள்ளூர் வேலை விளம்பரங்களைப் பதிவிட இப்போதே கீழே உள்ள <>படிவத்தை கிளிக்<<>> செய்யுங்கள். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News February 17, 2026

SUPER: 300-க்கு 300 மார்க்!

image

<<19161780>>JEE மெயின்ஸ்<<>> தேர்வில் 300-க்கு 300 மார்க் எடுத்து சாதனை படைத்துள்ளார் ஆந்திராவின் ஜம்மலமடுகு கிராமத்தை சேர்ந்த பசலா மோஹித். கிராமத்தில் பிறந்து நாட்டையே தன்னை திரும்பி பார்க்க வைத்த மோஹித்துக்கு பாராட்டு மழை குவிகிறது. தினந்தோறும் 4 மணிநேரம் மட்டுமே நுழைவுத் தேர்வுக்காக படித்ததாகவும், IIT மும்பையில் கணினி அறிவியல் படிப்பதே தனது கனவு என்றும் மோஹித் கூறியுள்ளார். வாழ்த்துக்கள் மோஹித்!

News February 17, 2026

FLASH: செயற்கை நிதி நெருக்கடி: தங்கம் தென்னரசு

image

தமிழகத்திற்கு மத்திய அரசு செயற்கையான நிதி நெருக்கடியை கொடுத்து வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றஞ்சாட்டியுள்ளார். பேரிடர் நிவாரண நிதியாக ₹50,900 கோடி கேட்கப்பட்ட நிலையில், ₹1,151 கோடி மட்டுமே இதுவரை கிடைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், மத்திய அரசின் GST பங்கு குறைப்பால் தமிழகத்திற்கு ₹9,600 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளதாகவும் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

News February 17, 2026

தமிழக அரசுக்கு டாக்டர்கள் எச்சரிக்கை!

image

சம்பள உயர்வு, பதவி உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததை கண்டித்து அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FOGDA) TN அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால், பிப்.27 முதல் ஆபரேசன் தவிர்த்து வழக்கமான அனைத்து மருத்துவ பணிகளையும் புறக்கணிப்போம் என்றும், மார்ச் முதல் வாரத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடங்குவோம் எனவும் அறிவித்துள்ளனர்.

error: Content is protected !!