News January 25, 2026

திருவள்ளுர்: செல்போன் பயணிகளே உஷார்!

image

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம்.

Similar News

News January 29, 2026

திருவள்ளூர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

திருவள்ளூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <>Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT

News January 29, 2026

திருவள்ளூரில் லாரி கவிழ்ந்து பயங்கர விபத்து!

image

செங்குன்றத்தில் இருந்து நேற்று(ஜன.28) காலை ஸ்ரீபெரும்புதூருக்கு காலணிகளின் லோடு ஏற்றிச் சென்ற லாரி நெமிலிச்சேரி அருகே சென்ற போது லாரியின் பின்பக்க டயர் வெடித்ததில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி ஓட்டுனர் சல்மான் கான் சிறு காயத்துடன் உயிர் தப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கிரேன் உதவியுடன் லாரியை அப்புறப்படுத்தினர்.

News January 29, 2026

திருவள்ளூரில் உடனடி வேலை! SUPER CHANCE

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசு சார்பாக நமது மாவட்டத்தில் இலவச ‘Broadband Technician’ பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சி காலத்தில் உங்களுக்கு உதவித் தொகையும் உண்டு. மேலும் பயிற்சி முடித்ததும் உடனடியாக வேலை வழங்கப்படும். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கலாம்!

error: Content is protected !!