News January 25, 2026

தென்காசி: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

image

தென்காசி மக்களே, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது, பயிர்களை ஆய்வு செய்வது VAOவின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04567 230036) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.

Similar News

News January 29, 2026

தென்காசி: வாடகை வீட்டில் வசிப்போர் கவனத்திற்கு

image

தென்காசி மக்களே வாடகை வீடுகளில் குடியீருக்கீங்களா? 3 மாதத்துக்கு முன்னரே வீட்டு ஓனர் வீட்டு வாடகையை உயர்த்துவது (அ) முன்னறிவிப்பின்றி உங்களை தீடீரென்று வீட்டை காலி செய்ய சொன்னால் என்ன செய்வது என்று யோசீக்கிறீர்களா? இனி இதை பண்ணுங்க. உங்களுக்காகவே (TNRRLA 2017) என்ற சட்டத்தின் கீழ் தென்காசி வாடகை தீர்வாளர் அதிகாரியிடம் (9445000478, 9342595660) புகாரளியுங்க.மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News January 29, 2026

தென்காசி: டிகிரி போதும்., கிராம வங்கியில் வேலை ரெடி!

image

தென்காசி மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 Development Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள்<> இங்கு க்ளிக்<<>> செய்து பிப். 3க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ,32,000 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE IT.

News January 29, 2026

தென்காசி: Sub-inspector உடலை ரோட்டில் வைத்து போராட்டம்

image

ஆழ்வார்குறிச்சி பகுதியை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் (Rt) சுடலையாண்டி என்பவர் உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய கடனாநதி ஆற்றங்கரையில் சிலர் குழி தோண்டினர். அப்போது அருகில் இருந்த இடத்தின் உரிமையாளர், இந்த இடம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தமக்கு சாதமாக ஆணை வழங்கியதாக கூறி குழி தோண்ட விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் உடலை நடுரோட்டில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!