News May 7, 2024
நாமக்கல்: முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் 510 காசுகளுக்கு முட்டை கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு,515 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.இதனிடையே வெயிலின் தாக்கத்தால் முட்டை உற்பத்தி குறைந்து வருவதாகவும்,மீன்பிடிக்காலம் தொடருவதால் முட்டை நுகர்வு அதிகரித்துள்ளதாலும் முட்டை விலை உயர்வடைந்துள்ளது
Similar News
News July 6, 2025
நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விபரம்

நாமக்கல் மாவட்டத்தில் ஜூலை 5 ஆம் தேதி இரவு, 4 சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள்: நாமக்கல் பாலசுப்ரமணியம் ( 944 2851418) வேலூர்- சுகுமாரன் ( 8754002021), ராசிபுரம்- பாலசுப்ரமணியம் ( 9498168505), திருச்செங்கோடு வெங்கடாச்சலம் ( 9498169150), திம்மநாயக்கன்பட்டி – ஞானசேகரன் ( 9498169073) , குமாரபாளையம் – மணிகண்டன் ( 9498168984), ஆகியோர் இரவு இரவு வாகன ரோந்து பணியில் உள்ளனர்.
News July 5, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விபரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் நான்கு காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். இன்று (ஜூலை 5) நாமக்கல்- வேதபிறவி ( 9498167158) ராசிபுரம்- சுகவானம் ( 9498174815) திருச்செங்கோடு – மகாலட்சுமி ( 7708049200) வேலூர் – மனோகரன் ( 9952376488) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்
News July 5, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றம் இல்லை

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் கிளைக் கூட்டம் இன்று (ஜூலை 5) நாமக்கல்லில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.75 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்த போதிலும், முட்டை விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.75 ஆகவே நீடிக்கிறது.