News January 24, 2026
விருதுநகர்: 21 வயது ஆகிவிட்டதா? ரூ.25 லட்சம் வரை மானியம்

தமிழக அரசின் NEEDS திட்டத்தின் கீழ் முதல்முறை தொழில் தொடங்குவோருக்கு ரூ.25 லட்சம் வரை மானியம் தரும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 21 வயது நிரம்பியவர்கள், குறைந்தபட்சம் 12th படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க, மேலும் தகவல் தெரிய இங்கு <
Similar News
News February 3, 2026
ஸ்ரீவி: புலிகள் சரணாலய பகுதியில் காட்டுத்தீ – பரபரப்பு

வத்ராப் மேற்கு தொடர்ச்சி மலைபகுதியில் சாம்பல்நிற அணிகள் சரணாலயம், மேகமலை புலிகள் காப்பகம் உள்ளது. நேற்று இரவில் இங்குள்ள தூங்கன் கடவு பீட் வெள்ளைப்பாறை சரகத்திற்குட்பட்ட பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றியது. இதையடுத்து காற்றின் வேகம் காரணமாக காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. வனச்சரகர் ரவீந்திரன் மேற்பார்வையில் 5 பேர் கொண்ட குழுவினர் வனப்பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விருதுநகர்: கையும் களவுமாக சிக்கிய பலே திருடன்

வத்திராயிருப்பு வடக்கு தெருவை சேர்ந்தவர் உதயகுமார் (41). இவர் வீட்டில் மனைவியுடன் தூங்கிக் கொண்டிருந்த போது, பீரோ திறக்கும் சத்தம் கேட்டதால் எழுந்து பார்த்த போது, திருட முயன்ற மர்மநபர் ஒருவர் அறையில் இருந்து வெளியே ஓடியுள்ளார். அக்கம் பக்கத்தில் விசாரித்த போது, கூமாபட்டி கொடிக்குளத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து நடத்துநரான மணிகண்டன் (24) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.