News January 24, 2026

சிவகங்கை: 21 வயது ஆகிவிட்டதா? ரூ.25 லட்சம் வரை மானியம்

image

தமிழக அரசின் NEEDS திட்டத்தின் கீழ் முதல்முறை தொழில் தொடங்குவோருக்கு ரூ.25 லட்சம் வரை மானியம் தரும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 21 வயது நிரம்பியவர்கள், குறைந்தபட்சம் 12th படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க, மேலும் தகவல் தெரிய இங்கு <>கிளிக் <<>>செய்யவும். ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை கடனுதவி கிடைக்கும். சுயதொழில் தொடங்க சூப்பர் திட்டம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க

Similar News

News February 17, 2026

சிவகங்கை : கரண்ட் பில் போனுக்கு SMS வர – CLICK பண்ணுங்க…!

image

சிவகங்கை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். கரண்ட் பில் புகார்களுக்கு: 94987 94987 இந்த அருமையான தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ண மறந்துடாதீங்க!

News February 17, 2026

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு தேதி மாற்றம்

image

சிவகங்கை மாவட்டம், இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, 17.2.2026 அன்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இறுதி வாக்காளர் பட்டியலானது. தேதி மாற்றம் செய்யப்பட்டு வருகின்ற 23.22026 அன்று வெளியிடப்படவுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி இன்று செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்

News February 17, 2026

சிவகங்கை: வெளிநாட்டு வேலைக்கு போறீங்களா.? குட் நியூஸ்.!

image

சிவகங்கை மாவட்ட மக்கள், வெளிநாட்டில் வேலைவாய்ப்புகளை பெற மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. போலி முகவர்களால் ஏமாறாமல் இருக்க, மாவட்ட நிர்வாகம் வழங்கிய இந்த அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களைத் தொடர்பு கொண்டு, பாதுகாப்பான முறையில் வேலைவாய்ப்புகளைப் பெறலாம். ஏஜென்ட்கள் விவரங்களை பெற இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு தகவலை SHARE பண்ணுங்க..

error: Content is protected !!