News January 24, 2026
காஞ்சிபுரம்: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்
Similar News
News January 31, 2026
காஞ்சிபுரத்தில் டூவீலர் வாங்க ரூ.20,000 மானியம்!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க <
News January 31, 2026
காஞ்சிபுரத்தில் இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

காஞ்சிபுரம் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 31, 2026
காஞ்சிபுரத்திலேயே உள்ள நவ கிரக கோயில்கள்!

1)பஞ்சுப்பேட்டை பரிதீஸ்வரர் கோயில்(சூரிய பரிகாரம்)
2)வெள்ளைக்குளம் சந்திரேஸ்வரர் கோயில் ( திங்கள் பரிகாரம்)
3)பஞ்சுப்பேட்டை செவ்வந்தீஸ்வரர் கோயில்( செவ்வாய் பரிகாரம்)
4)திருக்காலிமேடு சத்யநாத சுவாமி கோயில்(புதன் தலம்)
5)பிள்ளையார்பாளையம் காயாரோகணேஸ்வரர் கோயில்( குரு பரிகாரம்)
6)காஞ்சிபுரம் சித்தீஸ்வரர் கோயில்( சுக்ரன் பரிகாரம்)
7)காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில்( சனி பரிகாரம்)
அனைவருக்கும் SHARE!


