News January 24, 2026

விழுப்புரம்: NABARD வங்கியில் ரூ.32,000 சம்பளம்!

image

விழுப்புரம் மாவட்ட பட்டதாரிகளே.., தேசிய விவ்சாய மற்றும் வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமனாது. மாதம் ரூ.32,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. வரும் பிப்.3ஆம் தேதியே கடைசி நாள். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News April 9, 2026

விழுப்புரம்: கோடை காலத்தில் கரண்ட் கட்டா..? CLICK

image

விழுப்புரம் மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? அல்லது கோடை காலத்தில் அடிக்கடி மின் தடை, இரவு நேரத்தில் மின் தடை போன்ற புகார்களுக்கு எவ்வித அலைச்சலும் இல்லமால் அவசர உதவி எண்ணான 94987 94987-ஐ அழைக்கலாம். உடனடியாக தீர்வு கிடைக்கும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

விழுப்புரம்: இந்தியன் வங்கியில் 350 காலியிடங்கள்! APPLY NOW

image

விழுப்புரம் மாவட்ட மக்களே.., இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 350 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.48,480 முதல் சம்பளம் வழங்கப்படும். ஏப்.28 ஆம் தேதியே விண்ணப்பிக்க கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!