News January 24, 2026

தருமபுரி: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்

Similar News

News April 6, 2026

தருமபுரி: B.E/B.Tech போதும். ரூ.50,500 சம்பளத்தில் வேலை ரெடி!

image

தருமபுரி மக்களே, BSNL நிறுவனத்தில் காலியாக உள்ள 120 Senior Executive Trainee பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 21 – 30 வயதுகுட்பட்ட B.E/B.Tech, CA/CMA படித்தவர்கள் ஏப்.16க்குள் <>இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.24,900 – ரூ.50,500 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE.

News April 6, 2026

தருமபுரி: இனி Gpay, Phonepe தேவையில்லை

image

தருமபுரி மக்களே, Gpay, Phonepe, paytm இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 08045163666, 08045163581, 6366200200 டயல் செய்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து பணம் அனுப்புதல், கேஸ்பில், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த Gpay, Phonepe, paytm தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

News April 6, 2026

தருமபுரியில் தவாக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு

image

தருமபுரியில் தமிழக வாழ்வுரிமை கட்சி வேட்பாளர் பிரசாந்துக்கு ஆதரவாக, நிர்வாகிகள் சீனிவாசன், கோகுல் ஆகியோர் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படும் வகையில் சாலையில் பட்டாசு வெடித்தனர். இதுகுறித்து வெள்ளை கவுண்டன்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில், தருமபுரி நகர போலீசார் கட்சி நிர்வாகிகள் மீது நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!