News January 24, 2026
நீலகிரி: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க<
Similar News
News February 3, 2026
நீலகிரி: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

நீலகிரி மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். ‘<
News February 3, 2026
கோத்தகிரியில் நடுக்காட்டில் ஆண் சடலம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நடுக்காட்டில் தலை தனியாகவும் கை தனியாகவும் ஆண் சடலம் கண்டிக்கப்பட்டுள்ளது. வன விலங்கு தாக்குதலா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் கோத்தகிரி வனசரகர் செல்வராஜ் தலைமையில் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .
News February 2, 2026
நீலகிரி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!

நீலகிரி: மசினகுடி அருகே மாயர் கிராமத்தை சேர்ந்த பாப்பம்மாள் என்பவருக்கு, அவர் இறந்துவிட்டதாக தவறாக பதிவானதால் கடந்த 6 மாதங்களாக ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. “நான் உயிருடன் தான் இருக்கிறேன், நான் இறக்கவில்லை” என தெரிவித்த அவர், ஆவணங்களில் தவறான விவரங்களை திருத்தி, நிறுத்தப்பட்ட ஓய்வூதியத்தை மீண்டும் வழங்க வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில் வலியுறுத்தியுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


