News January 24, 2026
சென்னையில் தலையில் கல்லைப்போட்டு கொலை

பெரும்பாக்கம், எழில்நகர் எஸ்.பிளாக்கை சேர்ந்த கார்த்திக் (25) பூங்காவில் பிணமாக கிடந்துள்ளார். போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்ததில், குமார்(27), விஜயகுமார்(28), சரத் என்ற சரத்குமார்(35), சரண்ராஜ்(29), மற்றொரு கார்த்திக்(26) ஆகியோர் பார்க்கில் குடிபோதையில் சண்டையிட்டு தலையில் கல்லைத்தூக்கி போட்டு கொலை செய்தது கொலை செய்தது தெரியவந்தது. மது அருந்த பணம் கொடுக்காததால் இந்த கொடூரம் அரங்கேற்றியுள்ளது.
Similar News
News February 5, 2026
சென்னை: உங்கள் Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

சென்னை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <
News February 5, 2026
BREAKING: சென்னையில் பறவை காய்ச்சல்

சென்னை அடையாறில் திடீரென 10க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்தன. அவைகளை கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் பரிசோதனை செய்ததில் அந்த காகங்கள் தீவிர H5N1 பறவைக்காய்ச்சலால் கொத்துக்கொத்தாக உயிரிழந்தது தெரியவந்து. மேலும், பறவைக்காய்ச்சல் மனிதர்களுக்கு பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News February 5, 2026
சென்னை: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

சென்னை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு<


