News January 24, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஒற்றாடல் ▶குறள் எண்: 590 ▶குறள்: சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின் புறப்படுத்தான் ஆகும் மறை. ▶பொருள்: ஓர் ஒற்றரின் திறனை வியந்து, பிறர் அறிய அவருக்கு சிறப்பு செய்தால், ஒளிவு மறைவாக இருக்கவேண்டிய அனைத்தும் வெளிச்சத்துக்கு வந்துவிடும்.

Similar News

News January 31, 2026

BREAKING: பிரபல நடிகை காலமானார்

image

உலகப் புகழ்பெற்ற ‘Home Alone’ படத்தில் அம்மாவாக நடித்து அசத்திய நடிகை கேத்தரின் ஓ ஹரா (71) உடல்நலக் குறைவால் காலமானார். நீண்ட கால உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவர், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது வீட்டில் இறுதி மூச்சை விட்டார். எம்மி & கோல்டன் குளோப் விருதுகளையும் வென்று அவர் சாதனை படைத்திருந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News January 31, 2026

திமுகவுக்கு பயந்தே EPS, TTV சேர்ந்தனர்: அமைச்சர்

image

அதிமுக கூட்டணியை பார்த்து எந்த பயமும் திமுகவுக்கு இல்லை என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். அதேசமயம், திமுக மீதான பயத்தில்தான் EPS, TTV தினகரன் பகையை மறந்து ஒன்றாக இணைந்துள்ளதாகவும், எதிர்க்கட்சிகளுக்கே திமுகதான் ஆட்சிக்கு வரும் என தெரியும் எனவும் கூறியுள்ளார். மேலும் 2026 தேர்தல்தான் திமுகவுக்கு கடைசி தேர்தல் என சொல்ல EPS என்ன கடவுளா என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

News January 31, 2026

உங்கள் இதயத்தை காக்க இந்த ஒரு உணவு போதும்!

image

பொதுவாக கீரை என்றாலே ஆரோக்கியமான உணவு தான். மண்ணின் பொக்கிஷம் எனப்படும் பருப்பு கீரையில் ஏராளமான நன்மைகள் உள்ளதாக டாக்டர்கள் கூறுகின்றனர். ➤ஒமேகா-3 அதிகம் உள்ளதால் இதயத்திற்கு நல்லது ➤கெட்ட கொழுப்பை குறைப்பதால், உடல் எடையை குறைக்க உதவுகிறது ➤இதயத்தை சுற்றி கொழுப்பு படிவதை தடுக்கிறது ➤மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது ➤கண், சருமத்திற்கு நல்லது ➤மலச்சிக்கல் குணமாகும் ➤குடல் நோய்களை தடுக்கிறது. SHARE.

error: Content is protected !!