News January 24, 2026

தூய்மை பணியாளர் குறைகேட்பு நாள் அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு குறைகேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி தலைமையில் வருகிற (30-01-2026) அன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தரைத்தள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இந்த குறைகேட்பு கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் அறிவித்தார்.

Similar News

News February 13, 2026

திருப்பத்தூர்: உங்களுக்கு இன்று ரூ.5,000 வரலையா..? CLICK

image

திருப்பத்தூர் மக்களே அனைத்து மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் இன்று காலை ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை இன்று(பிப்.13) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உங்களுக்கு இந்தப் பணம் இன்னும் வரவில்லை (அ) மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக எந்த வித பிரச்னைகள் குறித்தும் <>இங்கே <<>>கிளிக் செய்து புகார் அளிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.SHARE பண்ணுங்க.

News February 13, 2026

திருப்பத்தூர்: பறவை காய்ச்சல் குறித்து அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் இன்று (பிப்-12) பறவை காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ” பொதுமக்கள் இறந்த காகம் அல்லது பறவையை கண்டால் வெறும் கையால் தொடக்கூடாது, தூய்மை பணியாளர்களிடம் தெரிவித்து கையுறை அணிந்து 8 அடி ஆழத்தில் சுண்ணாம்பு தூவி புதைக்க வேண்டும்” என அறிவித்துள்ளது.

News February 13, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.12) இரவு முதல் இன்று (பிப்.13) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!