News January 23, 2026
பெரம்பலூர்: ரூ.35,000 சம்பளத்தில் இந்தியன் வங்கியில் வேலை!

இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான Indbank Merchant Banking Services Ltd -இல், தற்போது Relationship Manager, Digital Marketing Specialist உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு வேலைக்கேற்ப டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.66,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.25ம் தேதிக்குள்<
Similar News
News February 10, 2026
பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில், நேற்று (09.02.2026) தொழிலாளர் நலத்துறை சார்பில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் கலந்துகொண்டு, கொத்தடிமை முறையை முற்றிலுமாக ஒழிக்க ஒன்றிணைந்து செயல்படுவதாக உறுதி ஏற்றுக்கொண்டனர்.
News February 9, 2026
பெரம்பலுர்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!
News February 9, 2026
பெரம்பலுர்: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

பெரம்பலுர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <


