News January 23, 2026
ஸ்ரீவி: ராணுவ வீரர் வீட்டில் திருடியவர் கைது

பெருமாள்தேவன்பட்டியை சேர்ந்த கண்ணன் பஞ்சாப் மாநிலத்தில் ராணுவத்தில் பணி புரிந்து வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் இவரது மனைவி லட்சுமிதேவி சிவகாசியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். அன்று இரவு பெருமாள்தேவன்பட்டியில் உள்ள அவரது வீட்டின் கதவை உடைத்த மர்ம நபர்கள் பணம் மற்றும் வெள்ளி கொலுசை திருடி சென்றனர். இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் சாந்தகுமாரை கைது செய்துள்ளனர்.
Similar News
News February 2, 2026
விருதுநகர்: கூட்டு பட்டாவை மாற்ற புதிய வழி

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு<
1.கூட்டு பட்டா
2.விற்பனை சான்றிதழ்
3.நில வரைபடம்
4.சொத்து வரி ரசீது
மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE.
News February 2, 2026
விருதுநகர்: VAO லஞ்சம் கேட்டால் இனி இதை பண்ணுங்க..

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், குமரி மாவட்ட மக்கள் 04652-227339 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!