News January 23, 2026

குமரி : 1975 – 2026 வரை ஒரே வில்லங்க சான்று – CLICK NOW!

image

குமரி மக்களே, E.C 01.01.1975 – 23.01.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?

1.இங்கு <>க்ளிக்<<>> செய்யுங்க

2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.

3. 01.01.1975 முதல் 23.01.2026 தேதி வரை குறிப்பிடுங்க.

4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

Similar News

News February 13, 2026

குமரியில் 1,612 பேர் மீது வழக்குப்பதிவு

image

மத்திய அரசின் தொழிலாளர் சட்ட திருத்தங்கள், 2025 விதை திருத்த சட்டம் மசோதா திருத்தப்பட்ட 100 நாள் வேலைத்திட்டம் ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்டத்தில் 14 இடங்களில் மறியல் போராட்டங்கள் நேற்று நடைபெற்றது.இது தொடர்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 1,612 பேர் மீது மாவட்டம் முழுவதும் வழக்குப்பதிவு செய்துள்ளதாக காவல்துறையினர் இன்று தெரிவித்துள்ளனர்.

News February 13, 2026

புதிய வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்த எம் .எல். ஏ.

image

நாகர்கோவில் மாநகராட்சி எஸ்.பி அலுவலகம் அருகே உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு புதிய வகுப்பறை கட்டிடங்களை நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர். காந்தி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் ரோஸிட்டா திருமால், பா.ஜ.க பொருளாளர் முத்துராமன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

News February 13, 2026

குமரியில் ஒரே நாளில் 1,303 வழக்குகள் பதிவு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 1,303 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட வழக்குகள் 780 பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட காவல்துறை இன்று தெரிவித்துள்ளது.

error: Content is protected !!