News January 23, 2026
திருச்சி: கம்மி விலையில் பைக், கார் வேண்டுமா?

திருச்சி மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இதற்கு <
Similar News
News January 30, 2026
திருச்சி மாவட்டத்தின் வியக்க வைக்கும் பழமை!

➡️ கல்லணை- 2000 ஆண்டுகள் பழமை
➡️ திருச்சி மலைக்கோட்டை – 1500 ஆண்டுகள் பழமை
➡️ திருச்சி நத்தர்ஷா தர்கா – 1000 ஆண்டுகள் பழமை
➡️ திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் – 1800 ஆண்டுகள் பழமை
➡️ அழகிய மணவாளப் பெருமாள் கோவில் – 1300 ஆண்டுகள் பழமை
➡️ திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில் – 1200 ஆண்டுகள் பழமை
➡️ இந்த அற்புத தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 30, 2026
திருச்சி: தமிழ் தெரிந்தால் போதும் – வங்கி வேலை!

SBI வங்கியில் காலியாக உள்ள வட்டார அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 2,050 (தமிழகத்தில் மட்டும்: 165)
3. வயது: 21-30 (SC/ST-35, OBC-33)
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7.விண்ணப்பிக்க: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News January 30, 2026
திருச்சி: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

திருச்சி மக்களே, இனி கேஸ் சிலிண்டர் புக் செய்ய சிரமப்பட வேண்டாம். அதனை வாட்ஸ்அப் மூலமே எளிதாக புக் செய்யலாம். அதற்கு இண்டேன் (Indane): 7588888824, பாரத் (Bharat Gas): 1800224344, ஹெச்பி (HP Gas): 9222201122. மேற்கண்ட உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!


