News January 23, 2026
இராமநாதபுரம் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

இராமநாதபுரம் பழைய ஆட்சியர் அலுவலகம் கட்டிடத்தில் வருகின்ற ஜன 30ம் தேதி விவசாயிகளுக்கு குறைதீர் கூட்ட முகாம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் காலோன் தலைமையில் அனைத்து வகையான துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர். விவசாயிகள் கலந்து கொண்டு அவர்களின் குறைகளை மனுக்களாக அளிக்கும்படி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 25, 2026
ராமநாதபுரம்: சாலையோரத்தில் சடலம் மீட்பு!

திருவாடனை அருகே உள்ள கல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ஓட்டுநர் முத்து (53). இவர் சி.கே.மங்கலம் அருகே தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறு பாலத்தின் அடியில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருவாடனை போலீசார் அவரது உடலை கைப்பற்றி திருவாடனை மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 25, 2026
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில், இன்று (ஜன.24) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.