News January 23, 2026
சிவகங்கையில் வேலை வாய்ப்பு முகாம்

சிவகங்கை மாவட்டத்தில் வேலை தேடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் இன்று (ஜன23) சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் .பொற்கொடி அறிவித்துள்ளார். வேலை தேடும் இளைஞர்கள் இந்த முகாமினை பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 13, 2026
சிவகங்கை : உங்களுக்கு ரூ. 5000 வரலையா ? – Apply லிங்க் !

சிவகங்கை மக்களே, கலைஞர் உரிமை தொகை (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் = ரூ.3000) + கோடை நிதி ரூ.2000 என மொத்தம் ரூ.5000 இன்று தமிழக அரசு வழங்கி உள்ளது. உங்களுக்கு ரூ. 5000 வரலையா? இங்<
News February 13, 2026
BREAKING: சிவகங்கையில் கைதி தப்பியோட்டம்

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட புலிப்பாண்டி என்பவர் இன்று மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அழைத்து வந்தபோது தப்பியோடியார். மருத்துவமனை வளாகத்தில் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. மாவட்டம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. CCTV காட்சிகள் ஆய்வு செய்யப்படுகின்றன.
News February 13, 2026
சிவகங்கை : இனி உங்களுக்கு காசு மிச்சம்..!

சிவகங்கை மக்களே, உங்க பிள்ளைகளுக்கு பள்ளியில் நடத்துவது புரியலைன்னு டியூஷன் அனுப்புறீங்களா? வீட்டிலே டியூஷன் எடுக்க ஆள் வந்தாச்சு. இங்கு <


