News January 23, 2026

கூடலூரில் மர்ம நபர்களால் வந்த வினை!

image

நீலகிரி மாவட்டம் கூடலூர் புத்தூர் வயல் குடியிருப்பு பகுதிக்குள், காட்டு யானைகள் நுழைவதை கண்காணித்து தடுக்க, வனத்துறை சார்பில், தேவசம்பையில் பகுதியில் செயற்கை நுண்ணறிவு கேமரா அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் சாலை ஓரத்தில், சோலார் மின்வெளி அமைத்துள்ளனர். இதனை அடையாளம் தெரியாத சிலர் சேதப்படுத்தி சென்று உள்ளதால், காட்டு யானைகள் மீண்டும் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

Similar News

News March 12, 2026

குன்னூர் அருகே விபத்து!

image

பந்தலூர் தாலுகா கொளப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் திரு விஷ்ணுகுமார் (20). இவர் கோவையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் விடுமுறையில் வீட்டிற்கு வந்து நேற்று டூவீலரில் கோவை திரும்பும் வேலையில் குன்னூர் அருகே சென்ற போது விபத்தில் சிக்கினார். உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 12, 2026

நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (11.03.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!