News January 23, 2026

சென்னையில் பாலியல் தொழில் – அதிரடி கைது

image

சென்னை பெருநகர காவல், விபச்சார தடுப்புப் பிரிவு – 2 குழுவினர், ஜாபர்கான்பேட்டை, காசி எஸ்டேட் 3வது தெருவில் உள்ள வீட்டை கண்காணித்தனர். அங்கு பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டதால், சோதனை நடத்தினர். இதில், சம்சுதீன் மற்றும் முகம்மது சையது ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்கள் மீட்கப்பட்டனர்.

Similar News

News January 24, 2026

சென்னை பைக் வாங்க ரூ.50,000 மானியம்! DONT MISS

image

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் <>இந்த <<>>லிங்கில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News January 24, 2026

சென்னையில் சிறப்பு முகாம்

image

சென்னையில் இன்றும் நாளையும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம்கள் நடைபெறுகின்றன. சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 தொகுதிகளிலும் தகுதியுள்ள வாக்காளர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இன்றும் நாளையும் 4,079 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்கள் நடைபெறுகின்றன. வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் படிவம் 6-ஐ உறுதிமொழி படிவத்துடன் சேர்த்து அளிக்க வேண்டும்.

News January 24, 2026

சென்னை: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!