News January 23, 2026
தஞ்சை: கள்ள சந்தையில் மது விற்றவர் கைது

செங்கிப்பட்டி – கந்தர்வகோட்டை சாலையில் பார்த் எரிவாயு நிறுவனம் அருகில் அரசு அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற செங்கிப்பட்டி போலீசார், 100 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, விற்பனை செய்து கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம், அண்டகுளத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி (65) என்பவரை கைது செய்தனர்.
Similar News
News April 20, 2026
தஞ்சை: மது பாட்டில்கள் கடத்தல் – 3 பேர் கைது

கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூர் அருகே திருநீலக்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் ஸ்கூட்டரை மறித்து சோதனை செய்தனர். அதில் காரைக்காலில் இருந்து 48 மது பாட்டில்கள் கடத்தி வந்ததை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருவிடைமருதூர் விக்னேஷ், அஜித் குமார், பிரதீப் 3 பேரையும் கைது செய்து, வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.