News January 23, 2026

மயிலாடுதுறை: போலீசார் அதிரடி – ஒருவர் கைது

image

காரைக்கால் மவட்டம் நெடுங்காடு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவர் நேற்று பாலையூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட அய்யனார்குடி சட்ரஸ் பகுதியில் சட்டவிரோதமாக சுமார் 400க்கும் மேற்பட்ட பாண்டிச்சேரி சாராய பாட்டில்களை வைத்து வியாபாரம் செய்துள்ளார். அப்போது அவரை தனிப்படை போலீசார் பிடித்து, பாளையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Similar News

News April 20, 2026

மயிலாடுதுறை: ரூ.1,89,000 ரொக்கம் பறிமுதல்

image

சீர்காழி பிடாரி கீழ வீதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முன்னிட்டு, தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் நகராட்சி மேலாளர் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் கமலக்கண்ணன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1,89,000 கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து ரொக்க பணம் சீர்காழி சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

error: Content is protected !!