News January 23, 2026

ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் ஜனவரி 24 சனிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை அந்தந்த வட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. முகாமில் மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், புதிய குடும்ப அட்டை நகல் அட்டை கோருதல் போன்ற குறைகள் முகாமில் சரிசெய்து வழங்கப்பட உள்ளது.

Similar News

News February 4, 2026

தூத்துக்குடி: இனி பட்டா, சிட்டா அனைத்தும் Whatsapp-ல்!

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsAppல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!

News February 4, 2026

தூத்துக்குடியில் 419 போலீசார் கூண்டோடு டிரான்ஸ்பர்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே உதவி ஆய்வாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர்கள் நிர்வாக ரீதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே கோட்டத்தில் பணிபுரிந்து வரும் 419 போலீஸார்களை ஒரே நாளில் பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்பி சிலம்பரசன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News February 4, 2026

தூத்துக்குடியில் வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

தூத்துக்குடி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும். மீறினால் தூத்துக்குடி வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000479, 9445000481, 9445000480 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு உடனே SHARE செய்யவும்.

error: Content is protected !!