News January 23, 2026

விவசாயிகள் கூட்டம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

image

தேனி மாவட்ட ஆட்சியரக புதிய கூட்டரங்கில் இன்று (23.01.2026) வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்டதில் உள்ள விவசாயிகள் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News

News April 20, 2026

ஆண்டிபட்டி: கார் விபத்தில் 2 பேர் பரிதாப பலி

image

ஆண்டிபட்டியை சேர்ந்த தினேஷ் தனது பெண் குழந்தைக்கு முடி எடுக்க குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றனர். அங்கிருந்து நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பிய போது நெல்லை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த 5 பேர் படுகாயமடைந்த நிலையில் பாளை GH-ல் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பெற்று வந்த சுமதி நேற்று உயிரிழந்தார்.

error: Content is protected !!