News January 22, 2026
தூத்துக்குடி: உங்க போன்ல இந்த எண்கள் இருக்கா?

தூத்துக்குடி மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்: 1.தீயணைப்புத் துறை – 101 2.ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 3.போக்குவரத்து காவலர் -103 4.பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 5.ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 5.சாலை விபத்து அவசர சேவை – 1073 6.பேரிடர் கால உதவி – 1077 7.குழந்தைகள் பாதுகாப்பு – 1098 8.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 9.மின்சாரத்துறை – 1912. எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.
Similar News
News February 15, 2026
தூத்துக்குடி : வங்கியில் ACCOUNT இருக்கா?- இத தெரிஞ்சுக்கோங்க

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?. இதற்கு SBI – 9022690226, கனரா வங்கி – 907603000, இந்தியன் வங்கி – 8754424242, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – 9677711234 ஆகிய எண்களை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப்பில் வந்துவிடும். பிறரும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க.
News February 15, 2026
தூத்துக்குடி: டாஸ்மாக்-ல் அரிவாள் கொண்டு மிரட்டல்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள டாஸ்மாக் ஒயின்ஷாப்பில் முருகன் (47) என்பவர் பணியாளராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அந்த கடையில் புகுந்த தண்டபாணி, தங்கதுரை, மலையாண்டி ஆகிய 3 பேரும் அரிவாளுடன் சென்று தங்களுக்கு பீர் பாட்டில் வேண்டும் என கேட்டு மிரட்டி அதனை எடுத்துச் சென்றுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் அவர்களை கைது செய்தனர்.
News February 15, 2026
தூத்துக்குடி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

தூத்துக்குடி மக்களே; இனி வரும் வெயில் காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனை தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


