News January 22, 2026
விருதுநகர்: இனி கம்மி விலையில் புது பைக், கார், டிராக்டர்

விருதுநகர் மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்ற அனைத்து 10,000 – 50,000 வரை E- Voucher மூலம் மானியம் வழங்குகிறது.<
Similar News
News April 3, 2026
விருதுநகர்: தடை செய்யப்பட்ட பட்டாசுகள் பறிமுதல்

விருதுநகர் மாவட்டம், துலுக்கன்குறிச்சியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் தடை செய்யப்பட்ட சரவெடிகள் தயார் செய்வதாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று முன்தினம் இரவு, இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது பட்டாசு அறைகளில் ஏராளமானோர் பணிபுரிந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆலை மேலாளர் மகேந்திரன் (38) உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
News April 3, 2026
சாத்தூர் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை.!

சாத்தூர் அருகே வாழவந்தாள்புரத்தை சேர்ந்தவர்கள் நெப்போலியன் – சங்கரகோமதி தம்பதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனிடையே நேற்று முன்தினம் இரவு திடீரென சங்கரகோமதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அம்மாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 2, 2026
விருதுநகர்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க<


