News January 22, 2026

சென்னை: டிகிரி இருந்தால் ரூ.44,000 சம்பளம்

image

சென்னை மக்களே.. CBI-வங்கியில் 350 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதும், மாத சம்பளம் ரூ.44,480 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கு <>க்ளிக் <<>>செய்து பிப்.03-க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அரிய வாய்ப்பை தவற விட வேண்டாம். டிகிரி முடித்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News January 25, 2026

சென்னை: 5 அடுக்கு போலிஸ் பாதுகாப்பு

image

குடியரசு தினத்தையொட்டி நாளை சென்னை மெரினா கடற்கரை பகுதி சிவப்பு மண்டலமாக அறிவித்துள்ளனர். முதலமைச்சரின் இல்லத்தில் இருந்து மெரினா கடற்கரை வரை; உழைப்பாளர் சிலை பகுதி மற்றும் ஆளுநர் மாளிகை முதல் மெரினா கடற்கரை வரை சிவப்பு மண்டலமாக அறிவித்துள்ளனர். சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 5 அடுக்கு போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

News January 25, 2026

சென்னை: 11 வயது சிறுமியிடம் அத்துமீறல்!

image

சென்னை பெரம்பூரில் மளிகைக் கடைக்குச் சென்ற 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் (48) என்பவரைப் போலீசார் கைது செய்தனர். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், திருவிள்ளிக்கேணி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர். கைதான ராஜேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

News January 25, 2026

சென்னை: செல்போன் பயனாளிகளே உஷார்!

image

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம்.

error: Content is protected !!