News January 22, 2026
நாகை: வயிற்று வலியால் இளைஞர் விபரீத முடிவு

கீழ்வேளூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட காக்கழனி பகுதியை சேர்ந்தவர் ராஜதுரை(26). லாரி ஓட்டுநரான இவர் வெளியூரில் வேலை பார்த்துவிட்டு, பொங்கலுக்கு ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் அடிக்கடி ராஜதுரையை வயிற்று வலி ஏற்பட்டதால் மனமுடைந்து வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார். இதில், ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News January 31, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (ஜன.30) இரவு 10 மணி முதல், இன்று (ஜன.31) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!