News January 22, 2026

திண்டுக்கல்: இனி EB OFFICE போக வேண்டாம்!

image

அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே கிளிக் செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

Similar News

News February 2, 2026

திண்டுக்கல் அருகே சிறுவன் உட்பட 3 பேர் கைது

image

ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாதவன் என்பவர், பழனி தைப்பூசத் திருவிழாவை முடித்துவிட்டு சென்னை செல்வதற்காக திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் காத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், அவரிடம் தகராறில் ஈடுபட்டு 5½ பவுன் தங்கச் செயினை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஒரு சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

News February 2, 2026

திண்டுக்கல்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

▶️மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, ▶️ அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 5991500, ▶️ ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, ▶️ குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, ▶️ முதியோருக்கான அவசர உதவி -1253, ▶️தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, ▶️ பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க!

News February 2, 2026

திண்டுக்கல் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

image

தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (பிப்.2) முதல் பிப்.7-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திற்கு இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. (மக்களே வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள்)

error: Content is protected !!