News January 22, 2026

பதவியிலிருந்து உதயநிதி நீக்கப்பட வேண்டும்: BJP

image

தமிழ்நாட்டில் EPS தலைமையிலான கூட்டணி, ஊழல் அரசான திமுகவை வீழ்த்தும் என பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். EPS-யுடனான ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவின் குடும்ப ஆட்சி மீது அனைத்து தரப்பு மக்களும் அதிருப்தியில் உள்ளதாகவும் சாடியுள்ளார். <<18913574>>மக்களிடம் வெறுப்புணர்வை ஏற்படுத்தும்<<>> வகையில் பேசும் உதயநிதி, அரசு பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News February 21, 2026

கார்களின் விலை மளமளவென குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

image

கார் வாங்க திட்டமிடுவோருக்கு பிப்ரவரி மாதம் சிறப்பாக அமைந்திருக்கிறது. <<19187177>>மாருதி,<<>> டாடா உள்ளிட்ட நிறுவனங்களைத் தொடர்ந்து, ஸ்கோடா நிறுவன கார்களுக்கும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த மாடல் கார்களுக்கு எவ்வளவு விலை குறைந்திருக்கிறது என மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். இடப் பக்கம் ஸ்வைப் செய்து தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் வாங்க விரும்பும் கார் என்னவென்று கமெண்ட் பண்ணுங்க.

News February 21, 2026

சென்னை IIT-யில் டேட்டா சயின்ஸ் படிக்க வாய்ப்பு!

image

வணிக நிர்வாகத்தையும் தரவு அறிவியலையும் இணைக்கும் வகையில் BS in Management and Data Science எனும் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பை சென்னை IIT அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு 12-ம் வகுப்பு முடித்தவர்கள் முதல் வயது வித்தியாசமின்றி யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். எதிர்காலத்தில் தொழில்துறையில் அதிக வேலைவாய்ப்பை அள்ளித்தரும் இப்படிப்பை பயில விரும்புவோர் <>இங்கே<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கவும்.

News February 21, 2026

நடிகர் ரோபோ சங்கர் மரணம்.. உருக்கமான PHOTO

image

மக்களை சிரிப்பு வெள்ளத்தில் ஆழ்த்திய ரோபோ சங்கர் மறைந்து சில காலம் ஆகிவிட்டபோதும், இன்றும் சோகம் நீடிப்பதற்கு மேலே உள்ள போட்டோவே சான்று. ரோபோ சங்கருடன் அன்று ஜிம்மில் இருந்ததையும், தற்போது தனியாக உள்ளதையும் சேர்த்து அவரது அண்ணன் மகளும் டப்பிங் கலைஞருமான இந்து, SM-ல் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து, அவருக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர். ரோபோ சங்கரை சினிமாவில் யாரெல்லாம் மிஸ் பண்ணுறீங்க?

error: Content is protected !!