News May 7, 2024

நெல்லை: ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி

image

நெல்லை டவுன் செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (53). தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றபோது திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கினார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். நேற்று சந்திப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News February 4, 2026

நெல்லை இத செய்தால் பட்டா பெயர் மாற்றம் ஈஸி…!

image

நெல்லை மக்களே, தமிழக அரசு ஜனவரி 2, 2026 முதல் பத்திரப்பதிவு விதிகளின் கீழ், சொத்து வைத்திருப்பவர் பெயரில் பட்டா வைத்திருப்பதை கட்டாயமாக்கியுள்ளது. வட்டாசியர் அலுவலகம் செல்லாமல் எந்நேரமும் பட்டா திட்டம் மூலம் பெயர் மாற்றும் வசதி உள்ளது. இங்கு <>க்ளிக்<<>> செய்து (சர்வே எண் மற்றும் சப் டிவிஷன், பத்திரம்) மூலம் விண்ணப்பியுங்க.. இந்த திட்டம் மூலம் 15 நாட்களில் பெயர் மாறி விடும். Share பண்ணுங்க.

News February 4, 2026

நெல்லை : பருப்பு, எண்ணெய் இல்லையா COMPLAINT பண்ணுங்க..!

image

நெல்லை மக்களே, இந்த மாசம் ரேஷன் கடை – ல பருப்பு, எண்ணெய் இல்லைன்னு சொல்றாங்களா? இதை கண்டுபிடிக்க வழி இருக்கு. இங்கு <>கிளிக்<<>> செய்து தமிழக அரசின் ரேஷன் அட்டை செயலியை பதிவிறக்கம் செய்யுங்க. அதில் இந்த மாதம் பருப்பு , எண்ணை இருக்கான்னு தெரிஞ்சுடும். இதுல இருந்தும் கொடுக்கலையா 8939922990 (அ) 9773904050 எண்ணில் PDS <இடைவெளி> 107 மெசேஜ் மூலம் புகாரளியுங்க. இந்த பயனுள்ள தகவலை

SHARE பண்ணுங்க.

News February 4, 2026

நெல்லை: டூவீலர் மோதி பெண் பலி…!

image

மேலப்பாளையம் வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி பேச்சியம்மாள், இவர் மேலப்பாளையம் சந்தை ரவுண்டான அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது பைக் மோதி படுகாயம் அடைந்தார். நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சைக்கு பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுக்குறித்து மேலப்பாளையம் போலீசார் விசாரணை.

error: Content is protected !!