News May 7, 2024
வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தி.மலை மாவட்ட சிறப்புப் பேரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தி.மலை மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் கடும் வறட்சி ஏற்பட்டு பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் குடிநீா்த் தட்டுப்பாடும், கால்நடைகளுக்கு தீவனப் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது .எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Similar News
News January 28, 2026
தி.மலை கோயில் ராஜ கோபுர ரகசியம்!

தி.மலை என்றவுடன் நினைவுக்கு வருவது அண்ணாமலையார் கோயில்தான். அப்படிப்பட்ட கோயிலின் ராஜகோபுரம் கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப்பட்டது. அதனால்தான் இது ராயர் கோபுரம் என அழைக்கப்படுகிறது. இந்த கோபுரத்தை கட்ட ஆரம்பித்த கிருஷ்ணதேவராயர், தஞ்சை பெரிய கோயில் கோபுரத்தை விட அதிக உயரம் கொண்டதாக இருக்க வேண்டும் என நினைத்து 217 அடி உயர கோபுரமாக அமைத்தார். பலருக்கும் தெரியாத இதனை ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!
News January 28, 2026
தி.மலை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
News January 28, 2026
தி.மலை: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

தி.மலை மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள்.ஷேர் பண்ணுங்க


