News January 22, 2026

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மின்தடை அறிவிப்பு!

image

பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் இன்று (22-01-2026) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக பாலகரை நான்கு ரோடு, மின் நகர், அறனாரை, எளம்பலூர் மற்றும் பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் இணைப்பு பெறும் அனைத்து பகுதிகளிலும் காலை இன்று 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரையும் மின்தடை ஏற்படும் என துணை மின் செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

Similar News

News February 5, 2026

பெரம்பலூர் மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

image

மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <>லிங்கை க்ளிக்<<>> செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை மறக்காம அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 5, 2026

பெரம்பலூர்: போக்குவரத்து பாதிப்பு

image

பெரம்பலூர் நகரப் பகுதியில் உள்ள பழைய பேருந்து நிலையம் செல்வ விநாயகர் கோவில் அருகே பள்ளிவாசல் தெருவில், வியாபாரிகள் ஆக்கிரமிப்பு காரணமாக வாகனங்கள் பொதுமக்கள் செல்ல கடும் சிரமம் அடைகின்றனர். எனவே இதனை அகற்றி பொதுமக்கள் வாகனங்கள் எளிதாக வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியின் மக்கள் நகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!