News January 22, 2026

தஞ்சாவூர்: குரூப் 2, 2-ஏ மாதிரித் தேர்வு அறிவிப்பு

image

“தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் குரூப் 2, 2-ஏ முதன்மை தேர்வுக்கான இலவச மாதிரித் தேர்வு ஜனவரி 24, 31 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இத்தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஜன.23-க்குள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். அல்லது 04362-237037 என்ற அலுவலக எண்ணை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.” என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

தஞ்சை: மது பாட்டில்கள் கடத்தல் – 3 பேர் கைது

image

கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூர் அருகே திருநீலக்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் ஸ்கூட்டரை மறித்து சோதனை செய்தனர். அதில் காரைக்காலில் இருந்து 48 மது பாட்டில்கள் கடத்தி வந்ததை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருவிடைமருதூர் விக்னேஷ், அஜித் குமார், பிரதீப் 3 பேரையும் கைது செய்து, வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!