News January 22, 2026

தேனி மக்களுக்கு SP முக்கிய அறிவிப்பு..!

image

தேனியில் கஞ்சா, போதை பொருள் விற்பனை, கடத்தலை தடுக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து போதை பொருள் நடமாட்டத்தை ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு மிக அவசியம். எனவே, மக்கள் தங்கள் பகுதியில் போதை பொருள் விற்பனை செய்வது தெரிந்தால் <>DRUG FREE TN <<>>செயலி மூலம் புகார் அளிக்கலாம். புகார் செய்பவர்கள் பெயர் மற்றும் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என SP சினேகா பிரியா தெரிவித்துள்ளார். SHARE IT

Similar News

News April 20, 2026

ஆண்டிபட்டி: கார் விபத்தில் 2 பேர் பரிதாப பலி

image

ஆண்டிபட்டியை சேர்ந்த தினேஷ் தனது பெண் குழந்தைக்கு முடி எடுக்க குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றனர். அங்கிருந்து நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பிய போது நெல்லை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த 5 பேர் படுகாயமடைந்த நிலையில் பாளை GH-ல் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பெற்று வந்த சுமதி நேற்று உயிரிழந்தார்.

error: Content is protected !!