News January 22, 2026

திருப்பத்தூர்: GH-ல் அவலம்; கர்ப்பிணி பலி!

image

புதூர்நாடு அருகே உள்ள நெல்லிவாசல்நாடு பகுதியை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (30). இவரது மனைவி திவ்யபாரதி (25). இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு மகன் உள்ள நிலையில், திவ்யபாரதி 2-வது முறையாக கர்ப்பமானார். புதூர்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளம்பெணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ரத்தபோக்கு நிற்காததால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News

News April 20, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல்.15) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!