News January 22, 2026
CM ஸ்டாலினிடம் EPS வலியுறுத்தல்

கறிக்கோழி பண்ணை விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காண CM ஸ்டாலினை EPS வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் X தளத்தில், டந்த 6 மாதங்களாக வளர்ப்பு கூலியை உயர்த்தக் கோரி போராடி வரும் கறிக்கோழி பண்ணை விவசாயிகளுடன் திமுக அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து சிலர் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வருகிறது. அவர்களை உடனடியாக விடுவித்து, சுமூக தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Similar News
News April 10, 2026
திருப்பூர்: 10th போதும் ரயில்வே வேலை ரெடி! NO EXAM

திருப்பூர் மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் இங்கு <
News April 10, 2026
தவெக நிர்வாகி மீது மனைவி பரபரப்பு புகார்

தன்னை ஏமாற்றி கைவிட்டுவிட்டதாக தவெக பொருளாளரும், மயிலாப்பூர் வேட்பாளருமான வெங்கடரமணன் மீது மனைவி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 6 ஆண்டுகளாக இத்தம்பதி பிரிந்து வாழும் நிலையில், ஒருமுறை தன்னை அபார்ஷன் செய்யச் சொல்லி வற்புறுத்தியதாக அவர் கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார். தனது குழந்தையை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுவிட்டு பல ஆண்டுகளாக குழந்தையை காட்டாமல் உள்ளார் என்றும் புகாரளித்துள்ளார்.
News April 10, 2026
10th போதும், ₹21,000 சம்பளம்.. APPLY NOW

மத்திய காவல்படையில் காலியாக உள்ள 827 பணியிடங்களுக்கான அறிவிப்பை SSB வெளியிட்டுள்ளது. கான்ஸ்டபிள் நிலை பணிகளுக்கு (டிரைவர், வெயிட்டர் உள்பட 11 பிரிவுகளுக்கு) 10-ம் வகுப்பு தகுதியும், 1 ஆண்டு துறைசார்ந்த அனுபவமும் தேவை. சம்பளம் : ₹21,700-₹69,100. உடற்தகுதி, எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். ஏப்.20-க்குள் இந்த <


