News January 21, 2026

கடலூர்: பில்லி சூனியம் விலகணுமா?

image

கடலூர் மாவட்டம் பெண்ணாகடத்தில் பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. வாழ்க்கையில் தீராத இன்னல்கள், தடைகள் மற்றும் பில்லி சூனியக் கோளாறுகளால் மனநிம்மதி இழந்து தவிப்பவர்கள் இங்குள்ள மூலவரான பிரளயகாலேஸ்வரருக்கு விளக்கேற்றி வழிபட்டால் தோஷங்கள் நீங்கி வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும் என்பது ஐதிகம். பில்லி சூனியத்தால் அவதிப்படும் உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை ஷேர் பண்ணுங்க!

Similar News

News April 20, 2026

கடலூர்: தேர்தல் பணியில் 12,436 அலுவலர்கள்

image

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,340 பேர், விருத்தாசலம் 1520, நெய்வேலி 1228, பண்ருட்டி 1484, கடலூர் 1240, குறிஞ்சிப்பாடி 1336, புவனகிரி 1460, சிதம்பரம் 1432, காட்டுமன்னார்கோயில் 1396 நபர் என மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

error: Content is protected !!