News January 21, 2026
செங்கை: ஒரு ‘Hi’ போதும், வங்கி விவரங்கள் Whatsapp-இல்!

செங்கல்பட்டு மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! 1. SBI – 90226 90226, 2) Canara Bank – 90760 30001, 3) Indian Bank – 87544 24242, 4) IOB – 96777 11234, 5. HDFC – 70700 22222. மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.
Similar News
News February 18, 2026
செங்கல்பட்டு: உயிரிழப்பு வதந்தியால் ஏற்பட்ட பரபரப்பு

கல்பாக்கம் அருகே இரண்டு மீனவ கிராமங்களுக்கு இடையேயான மோதலில், காயமடைந்த ஒருவர் உயிரிழந்ததாக வதந்தி பரவியதால் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் மாமல்லபுரம் டி.எஸ்.பி. அறிவழகன் வீடியோ கால் மூலம் அவர் நலமாக இருப்பதை உறுதிப்படுத்தினார். வதந்தி பொய்யானது என தெரியவந்ததால் மக்கள் கலைந்து சென்றனர். முன்னெச்சரிக்கையாக போலீஸ் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.
News February 18, 2026
செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (பிப்.17) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.