News January 21, 2026

நாகை: பட்டா வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

நாகை மக்களே, உங்கள் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு<> Tamil Nilam <<>>என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். இத்தகவலை SHARE பண்ணுங்க!

Similar News

News February 15, 2026

நாகை: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

நாகை மக்களே உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். இதனை SHARE செய்து மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்க.

News February 15, 2026

நாகை: மாடக் கோயிகளுக்கு கலை மரபு சுற்றுலா!

image

நாகை மாவட்ட நிர்பவாகம் சார்பில் மாடக்கோயிகள் கலை மரபு சுற்றுலாவிற்கு அழைத்துசெல்ல உள்ளனர். இதில், வருகிற மார்.1ஆம் தேதி அம்பல் பிரம்மபுரீஸ்வரர், திருமருகல் ரத்தினகிரீஸ்வரர், சிக்கல் நவநீதேஸ்வரர் கோயில், வலிவலம் மனைத்துணைநாதர் கோயில், தேவூர் தேவபுரீஸ்வரர் கோயில், கீழ்வேளூர் கேடிலியப்பர் கோயில் செல்ல 7395889645 இந்த எண்ணை தொடர்பு கொண்டு தகவல் அறியலாம் என மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

News February 15, 2026

நாகை: இனி ஒரு மிஸ்டு கால் போதும்!

image

நாகை மக்களே கேஸ் சிலிண்டர் புக் பண்ண இனி ஒரு மிஸ்டு கால் கொடுத்தா போதும். அதற்கு Bharatgas: 77150 12345, HP: 94936 02222, Indane: 84549 55555 ஆகிய எண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தா… கேஸ் புக் பண்ண SMS உங்க போனுக்கு வரும்.சிலிண்டர் இணைப்புடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்துதான் மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.!

error: Content is protected !!