News January 21, 2026

மயிலாடுதுறை: இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

image

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் இருவர் மட்டுமே செல்ல வேண்டும், அப்படி செல்லும் இருவரும் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும், மேலும் சாலை விதிகளை சரியாக முறையில் பயன்படுத்தி சாலை விபத்துகளை தவிர்க்க வேண்டும் என பொதுநலன் கருதி தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 19, 2026

மயிலாடுதுறை: புதிய வாக்காளர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

image

தமிழகத்தில் வரும் ஏப்.23-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் இதுவரை பெயர் சேர்க்காதவர்கள் மற்றும் திருத்தங்கள் செய்ய விரும்புவோர் வரும் மார்ச் 26-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு <>Voters Helpline <<>>என்ற செயலி மூலம் அல்லது வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்திற்கு நேரில் சென்றும் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 19, 2026

மயிலாடுதுறை மக்களே இது தெரியுமா?

image

மயிலாடுதுறை மக்களே! வீட்டு வரி ரசீது பெறவும் (அ) செலுத்தவும் அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய நிலை இனி இல்லை. தமிழக அரசு புதிதாக https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தை வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவற்றை செலுத்த அறிமுகப்படுத்தி உள்ளது. இனி நீங்கள் சொடுக்கு போடும் நேரத்தில் வரி செலுத்தவும், ரசீது பெறவும் முடியும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!