News January 21, 2026
தென்காசி வருகிறார் தேமுதிக பொதுச்செயலாளர்

தேமுதிக மாநில பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலங்குளத்தில் வருகின்ற 29ம் தேதி உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற நிகழ்வின் மூலம் மக்களை சந்திக்கிறார். ஆலங்குளம் காய்கறி மார்க்கெட் பகுதியில் தொடங்கி பெருந்தலைவர் காமராஜர் சிலை பேரணி நடைபெற உள்ளது. ஆலங்குளத்தில் பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்த பின் பிரேமலதா விஜயகாந்த் மக்களிடம் உரையாற்றுகிறார்.
Similar News
News February 10, 2026
தென்காசி : பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

தென்காசி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம். திருச்சி மாவட்ட
1. இலவச சட்ட உதவி மையம்: 0431-2460125
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free: 1800 4252 441
4. சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
5. உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News February 10, 2026
தென்காசி : 22,000 பணியிடங்கள்.. ரயில்வே அறிவிப்பு

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News February 10, 2026
தென்காசி: பறவைக் காய்ச்சல் – ஆட்சியர் அறிவுரை

தென்காசி பொது மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் அறிவுரை : பறவை காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். இந்நோய் சம்மந்தமான வதந்திகளை நம்ப வேண்டாம். மேலும் கூடுதல் தகவல்களுக்கு தொலைபேசி எண்.104 ஐ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.


