News January 21, 2026
நாகை: மீன்பிடிக்கச் சென்ற 7 மீனவர்கள் கைது

மயிலாடுதுறை மாவட்டம் பெருமாள் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ். இவருக்கு சொந்தமான ஃபைபர் படகில் நான்கு மீனவர்களும், வானகிரி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் சொந்தமான ஃபைபர் படகில் 3 மீனவர்கள் என 7 மீனவர்கள் கோடியக்கரையில் இருந்து கடலுக்கு நேற்று மீன் பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் இரவு நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News April 20, 2026
நாகை: நேருக்கு நேர் மோதிய பேருந்து – 10 பேர் காயம்

நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருவாரூருக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு, மஞ்சக்கொல்லை குளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே தஞ்சாவூரில் இருந்து நாகை வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 10 பேர் காயமடைந்தனர். மேலும் பயணிகளை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.