News January 21, 2026
தருமபுரியில் 190 பேர் கூண்டோடு கைது!

சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் நேற்று (ஜன.20) வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. இதையடுத்து தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பணி நிரந்தரம், காலி பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதியம் குறித்த கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 190 ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News April 20, 2026
தருமபுரியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே முத்தா கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதாசிவம். இவருடைய மனைவி வசந்தா (30). 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக மனமுடைந்த வசந்தா வீட்டின் அருகே உள்ள மோட்டார் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த இண்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து வருகின்றனர்.